Subscribe Us

header ads

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் உழவாரப் பணிகள்

எண் திருக்கோவில் ஊர் தேதி
61 அருள்தரும் ஆரண வல்லி உடனாய அருள்மிகு பூதகிரீஸ்வரர் திருக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், சிறுதாவூர் கிராமம் 03.08.2025
60 அருள்தரும் அகிலாண்டேஸ்வரி உடனாய அருள்மிகு அகதீஸ்வரர் திருக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமம் 06.07.2025
59 அருள்தரும் காமாட்சியம்மன் உடனாய அருள்மிகு மங்களேஸ்வரர் திருக்கோயில் அருகில் அமைந்துள்ள மங்கள தீர்த்தகுளம் காஞ்சிபுரம் 01.06.2025
58 அருள்தரும் காமாட்சியம்மன் உடனாய அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த, அருங்குளம் கிராமம் 04.05.2025
57 அருள்தரும் பர்வதவர்த்தினி உடனாய அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருகோவில் திருவள்ளுர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகில், காரணிநிசாம்பட்டு கிராமம் 06.04.2025
56 அருள்தரும் அன்னபூரணி உடனாய அருள்மிகு அழகீஸ்வரர் திருகோவில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பேரணக்காவூர் கிராமம் 02.03.2025
00 சிறப்பு உழவாரப்பணி -அருள்தரும் பொற்கொடிநாயக உடனாய சொர்ணகிரீஸ்வரர் திருகோவில் காஞ்சிபுரம் மாவட்டம், வடகால் கிராமம் 23.02.2025
55 அருள்தரும் சொர்ணாம்பிகை உடனாய அருள்மிகு அகத்தீஸ்வரர் திருகோவில் செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமம் 02.02.2025
54 அருள்தரும் மங்களாம்பிகை உடனாய அருள்மிகு கும்பேஸ்வரர் திருகோவில் செங்கல்பட்டு, அத்தியூர் கிராமம் 12.01.2025
53 அருள்தரும் அனந்தநாயகி உடனாய அருள்மிகு அனந்தீஸ்வரர் திருகோவில் செங்கல்பட்டு, மெய்யூர் கிராமம் 08.12.2024
52 அருள்தரும் தையல்நாயகிஅம்பாள் உடனுறை அருள்மிகு வைத்தியநாதீஸ்வரர் திருகோவில் காஞ்சிபரம் மாவட்டம், செங்கல்பட்டு நெடுஞ்சாலை, பழைய சீவரம் கிராமம் 03.11.2024
51 அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருகோவில் திருவள்ளுர் மாவட்டம், பஞ்சேஷ்டி கிராமம் 06.10.2024
50 அருள்தரும் அருணாம்பிகை சமேத அருள்மிகு அருணாதீஸ்வரர் திருகோவில் செங்கல்பட்டு மாவட்டம், அரையப்பாக்கம் கிராமம் 01.09.2024
49 அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாலீஸ்வரர் திருகோவில் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்குழுகுன்றம், நெரும்பூர் கிராமம் 04.08.2024
48 அருள்தரும் செண்பகவள்ளி சமேத அருள்மிகு கைலாசநாதர் திருகோவில் காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கத்தை அடுத்த, பெரும்பேர் கண்டிகை கிராமம் 07.07.2024
47 அருள்தரும் மரகதவள்ளி சமேத  அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருகோவில் திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், வடதில்லை கிராமம் 02.06.2024
46 அருள்தரும் காமாட்சியம்மன் சமேத  அருள்மிகு அக்னீஸ்வரர் திருகோவில் காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் கிராமம் 05.05.2024
45 அருள்தரும் அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மிகு அறம்வளர்த்த ஈஸ்வரர் திருகோவில் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த அணைகட் கிராமம் 07.04.2024
44 அருள்தரும் பொற்கொடி நாயகி சமேத அருள்மிகு சொர்ணகிரீஸ்வரர் திருகோவில் செங்கல்பட்டு மாவட்டம், வடகால் கிராமம் 03.03.2024
43 அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாலீஸ்வரர் திருகோவில் சிங்காடிவாக்கம் 04.02.2024
42 அருள்தரும் திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு குக ஈஸ்வரர் திருக்கோயில் பள்ளுர் 07.01.2024
41 அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவில் காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் கிராமம் 03.12.2023
40 அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருகோவிலில் செங்கல்பட்டு மாவட்டம், அடையாளச்செரி கிராமம் 05.11.2023
39 அருள்தரும் தாயினும் நல்லாள் அருள்மிகு கலிங்கநாதீஸ்வர் திருகோவிலில் திருவள்ளுர் மாவட்டம், இருளஞ்சேரி கிராமம் 01.10.2023
38 அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவிற்கோலநாதர் திருகோவிலில் திருவள்ளுர் மாவட்டம், கூவம் கிராமம் 03.09.2023
37 அருள்தரும் வேதநாயகி சமேத ஸ்ரீ குந்தீஸ்வரர் திருகோவிலில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், தர்மாபுரம் கிராமம் 06.08.2023
36 அருள்தரும் திருபுரசுந்தரி சமேத ஸ்ரீ கைலாசநாதேஸ்வரர் திருகோவிலில் செங்கல்பட்டு மாவட்டம், செட்டிபுண்ணியம் கிராமம்td> 02.07.2023
35 அருள்தரும் அம்புஜகுஜளாம்பாள் சமேத ஸ்ரீ அருளாலீஸ்வரர் திருகோவிலில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமம் 04.06.2023
34 அருள்தரும் அம்புஜகுஜளாம்பாள் சமேத ஸ்ரீ அருளாலீஸ்வரர் திருகோவிலில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமம் 07.05.2023
33 அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் செல்லும் சாலையில் ஒரத்தூர் வழியாக சிறுவஞ்சூர் கிராமம் 02.04.2023
32 அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் வடகால் கிராமம் 05.03.2023
31 அருள்தரும் அன்னபூரணி சமேத ஓதனவனனேஸ்வரர் திருக்கோவில் திருவள்ளுர் மாவட்டம், பொத்தூர் கிராமம் (திருமுல்லைவாயல்) 05.02.2023
30 அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் இராணிப்பேட்டை மாவட்டம் ஒச்சேரி மாமண்டூர் கிராமம் 08.01.2023
29 அருள்தரும் மகாதேவர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் இடையார்பாக்கம் கிராமம் 04.12.2022
28 அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திரிப்புராந்தகேஸ்வரர் திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே குத்தம்பாக்கம் கிராமம் 06.11.2022
27 அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி வட்டம் 02.10.2022
26 அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாக்னீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுவர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமம் 04.09.2022
25 அருள்மிகு அருணாதீஸ்வரர் திருக்கோயில் அரையப்பாக்கம் மதுராந்தகம் 07.08.2022
24 அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில் சென்னை சிந்தாதரிப்பேட்டை 03.07.2022
23 அருள்தரும் பராசக்தீஸ்வரி சமேத அருள்மிகு பராசக்தீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் கிராமம் 05.06.2022
22 அருள்தரும் திருவுடையம்மன் உடனுறை அருள்மிகு திருணங்கீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் வட்டம் மேலூர் கிராமம் 08.05.2022
21 அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருகோயில் சென்னை திருவேற்காடு நூம்பல் கிராமம் 03.04.2022
20 அருள்தரும் மரகதாம்பிகை சமேத திருத்தாளீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுவர் மாவட்டம், அரண்வாயல் கிராமம் 06.03.2022
19 அருள்மிகு அன்னபூரணி சமேத ஓதனவனேஸ்வரர் திருக்கோயிலில் சென்னை, திருமுல்லைவாயல், பொத்தூர் கிராமம் 06.02.2022
18 அருள்தரும் ஆனந்தவள்ளி சமேத அருள்மிகு சமயஈஸ்வரர் திருக்கோவில் திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி, பழவேற்காடு கிராமத்தில் 02.01.2022
17 அருள்தரும் செண்பகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் சென்னை திருவல்லிக்கேணி 05.12.2021
16 அருள்தரும் அறம்வளர்த்தநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி 07.11.2021
15 அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், குமிழி கிராமம் 03.10.2021
14 அருள்மிகு ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயிலில் செங்கல்பட்டு மாவட்டம், அரையப்பாக்கம் கிராமம் 05.09.2021
13 அருள்மிகு கோமளீஸ்வரர் திருக்கோயில் பூந்தமல்லி - கோலப்பன்சேரி 08.08.2021
12 திருக்கச்சூர் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கச்சூர் கிராமம் 11.07.2021
11 அருள்மிகு ஸ்ரீ காலஷஸ்தீஸ்வரர் திருக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம் பழமத்துர் கிராமம் 06.06.2021
10 அருள்மிகு வையாளீஸ்வர் திருக்கோயில் மணிமங்கலம் 09.05.2021
9 அருள்மிகு ஸ்ரீ அமிர்தவள்ளி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் அரக்கோணம், மோசூர் கிராமம் 04.04.2021
8 அருள்மிகு பாலாம்பிகை சமேத கமலேஸ்வரர் திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நெமிலி கிராமத்தில் 07.03.2021
7 அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய திருவாலீஸ்வரர் திருகோவில் சிறுவஞ்சூர் படப்பை 07.02.2021
6 பச்சை மலை சித்தர்கள் வாழும் சிவன்மலை சென்னை, குரோம்பேட்டை, பச்சை மலை 10.01.2021
5 அருள்மிகு மாங்கல்யம்காத்த நாராயணி அம்பிகை சமேத வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் புலிப்பாக்கம் கிராமம் பரனுர் டோல்கேட் அருகில் 03.01.2021
4 அருள்மிகு விசாலட்சுமி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில் திருத்தணி, கிருஷ்ணா சமுத்திரம், பெருங்குமிழி கிராமம் 06.12.2020
3 அருள்மிகு சக்திபுரிஸ்வரி சமேத சக்திபுரிஸ்ரர் திருக்கோயில் நடைபெற்றது. பொன்மார் கிராமம் 01.11.2020
2 அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் பஞ்சேஷ்டி 04.10.2020
1 எழும்பூர் சக்தி விநாயகர் கோவில் சென்னை எழும்பூர் 16.08.2020

Post a Comment

0 Comments