Subscribe Us

header ads

20 ஆவது உழவாரம் அருள்தரும் மரகதாம்பிகை சமேத திருத்தாளீஸ்வரர் திருக்கோயிலில்

திருச்சிற்றம்பலம்



சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 20 ஆவது உழவாரம் திருவள்ளுவர் மாவட்டம், அரண்வாயல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் மரகதாம்பிகை சமேத திருத்தாளீஸ்வரர் திருக்கோயிலில், உழவாரப் பணி நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.

அடியார்க்கும் அடியேன்-

சிவ சேகர் Shivaperuman.com

சிவபெருமான் வானொலி… கூகுள் பிளே ஸ்டோரில்…. https://play.google.com/store/apps/details…














































Post a Comment

0 Comments