சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
வணக்கம் 08.01.2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி திருவருள் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.
YouTube : https://youtu.be/pi7lFvlXqhY
Google Map : https://maps.app.goo.gl/MGgBiXYw43U3Sn5x6
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
0 Comments