காஞ்சிபுரத்திலிருந்து பதினாரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்காடிவாக்கம் என்ற கிராமத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீ திருமாலீஸ்வரர். அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில். மிகவும் பழமையான கோவில். இக்கோவிலில் எமன் வழிபட்டதால் பித்ரு தோஷம் நீங்கும் தலம். கயா மற்றும் காசிக்கு நிகரான தலம். இத்திருக்கோயில் குளத்தில் குளித்து சுவாமியை தரிசனம் செய்தால் பித்ருதோஷம் நீங்கும்.
இத்திருக்கோயில் நமது திருக்கூட்டம் உழவாரப்பணி செய்தது சிவபெருமான் கருணையே. சிறப்புகள் நிறைந்த திருகோயிலுக்கு அனைவரும் வாருங்கள் சிவன் அருள்பெறுங்கள். அடியேசன் சிவ சேகர் கோவில் கூகுள் மேப் : https://maps.app.goo.gl/2aK8h4x7KdmsG... #Shivapeuman_com #shivaperumanUzhavaraThirukootam #ShivaperumanVanoli
0 Comments