Subscribe Us

header ads

தரிசனம் செய்த சிவன் திருத்தலங்கள்


27.09.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1.அருள்மிகு சௌபாக்கிய நாயகி சமேத சௌபாக்கியயீஸ்வரர்.

கரூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்


2.அருள்மிகு வையாபுரீஸ்வரர் திருக்கோயில்

வையாவூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்;


3. அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்

வையாவூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்;

Location.


4. அருள்மிகு -ஸ்ரீ சிகண்டீஸ்வரர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம்


5.அருள்மிகு ஸ்ரீ தர்மேசர் (எ) நாகேஸ்வரர்

பழைய ரயில் நிலையம் முன்புரம், பழைய காஞ்சிபுரம் (சுயம்பு ஸ்ரீ யோகதட்சிணாமூர்த்தி - குருபகவான் ஆலயம் உள்ளே அமைந்துள்ளது.


6.பரஞ்சோதி அம்மன் திருக்கோயில் - பாண்டவேஸ்வர், தர்மேஸ்வரர்

காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்திற்கு அருகில் பரஞ்சோதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.


7.அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில்

கச்சபேஸ்வரர் திருக்கோயிலின் எதிரில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம்


8.அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்

ஐராவதீஸ்வரர் திருக்கோயிலின் எதிரில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம்;

Location.



15.09.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில

பஞ்செட்டி, திருவள்ளுர் மாவட்டம்

Location.


2.தண்டலச்சேரி - அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலையம்மை உடனுறை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்

தண்டலச்சேரி கிராமம், கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்>

Location.


15.08.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1.அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்

அப்பா ராவ் தெரு, காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


2.அருள்மிகு இறவாதீஸ்வரர் திருக்கோயில்

கம்மாளத் தெரு, காஞ்சிபுரம் மாவட்டம்>

Location.


3. அருள்மிகு பிரவத்தானேஸ்வரர் திருக்கோவில்

கம்மாளத் தெரு, காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


4. அருள்மிகு ஶ்ரீ செவந்தேஸ்வரர் திருக்கோவில்

பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


5. அருள்மிகு ஶ்ரீ பரித்தீஸ்வரர் திருக்கோவில்

பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


6. அருள்மிகு ஓணகாந்தீசுவரர் திருக்கோவில்

பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


7.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்

பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


8. அருள்மிகு கடகேஸ்வரர் திருக்கோவில்

பெரிய கமலா தெரு, காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


9. அருள்மிகு கங்கணேஸ்வரர் திருக்கோவில்

குள்ளப்பன் தெரு, காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


10. அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவில்

தாமால்வார் தெரு, காஞ்சிபுரம் மாவட்டம்

Location.



21.07.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1. அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்

திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


2. அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில்

நெரும்பூர் கிராமம், கல்பாக்கம் அருகில், காஞ்சிபுரம் மாவட்டம்

Location.



28.07.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1. அருள்மிகு தையல்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் திருக்கோவில்

பிள்ளைப்பாக்கம் கிராமம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


2. அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோவில்

ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


3. அருள்மிகு இறங்குமதியீஸ்வரர் திருக்கோவில்

ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


4. அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

தம்மாள்வார் தெரு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


5. அருள்மிகு ஸ்ரீபஞ்சமுகேஸ்வரர் திருக்கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


6. அருள்மிகு ருத்ரகோட்டீஸ்வரர் மற்றும் பசுபதீஸ்வரர் திருக்கோவில்

கோனேரிகுப்பம், காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


7. அருள்மிகு இரவாதீஸ்வரர் திருக்கோவில்

நெல்லுக்கார தெரு, கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


8. அருள்மிகு யோகலிங்கேஸ்வரர் திருக்கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம்

Location.


9. அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம்

Location.



26.05.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1. அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாக்னீஸ்வரர் திருக்கோவில்

கன்னிகைப்பேர் கிராமம், திருவள்ளுர் மாவட்டம்

Location.


2. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்

திருக்கள்ளில் கிராமம், திருவள்ளுர் மாவட்டம்

Location.


3. அருள்தரும் மரகதவள்ளி சமேத அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோவில்

வடதில்ல கிராமம், திருவள்ளுர் மாவட்டம்

Location.



30.06.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1.அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம்

ஈக்காடு, திருவள்ளுர் மாவட்டம்

Location.


2.ஸ்ரீ அஞ்சனாட்சி உடனுறை ஸ்ரீ விருந்திட்டீஸ்வரர் திருக்கோயில்.

திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்

Location.


3.அருள்மிகு சர்வமங்கள திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ கங்காதீஸ்வரர் ஆலயம்.

கூடப்பாக்கம் கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்

Location.



19.05.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1. அருள்மிகு பார்வதி அம்பிகை சமேத ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோவில்

கும்மிடிபூண்டி, திருவள்ளுர் மாவட்டம்

Location.


2. அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ பிச்சாலீஸ்வரர் திருக்கோவில்

பன்பாக்கம் கிராமம், கும்மிடிபூண்டி, திருவள்ளுர் மாவட்டம்

Location.



19.05.2024 அன்று தரிசனம் செய்த கோவில்கள்


1. அருள்மிகு பார்வதி அம்பிகை சமேத ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோவில்

கும்மிடிபூண்டி, திருவள்ளுர் மாவட்டம்

Location.


2. அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ பிச்சாலீஸ்வரர் திருக்கோவில்

பன்பாக்கம் கிராமம், கும்மிடிபூண்டி, திருவள்ளுர் மாவட்டம்

Location.


Post a Comment

0 Comments