Subscribe Us

header ads

65-வது உழவாரப்பணி அருள்தரும் அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் அடையாளச்சேரி

🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 07.12.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர், அடையாளச்சேரி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 65-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன். ➖➖➖➖➖➖➖➖➖ அடியேன் சிவ சேகர் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

Post a Comment

0 Comments