Subscribe Us

header ads

39வது உழவாரப்பணி - கலியுக கவலை நீக்கம் கலிங்கநாதீஸ்வர் திருக்கோயில் - இருளஞ்சேரி 01.10.2023

 🙏🏻சிவ சிவ🙏🏻

➖➖➖➖➖➖➖➖➖

🌷திருச்சிற்றம்பலம்🌷

➖➖➖➖➖➖➖➖➖

01.10.2023 அன்று  இருளஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் தாயினும் நல்லாள் அருள்மிகு கலிங்கநாதீஸ்வர் திருக்கோயிலில் 39-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.

உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ செந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்

➖➖➖➖➖➖➖➖➖

அடியேன்

சிவ சேகர்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்






















































Post a Comment

0 Comments