Subscribe Us

header ads

21 வது உழவாரம் - நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022



திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்
21 ஆவது உழவாரம்
__________________________________
திருவேற்காடு, நூம்மல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், உழவாரப் பணி நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.

அடியார்க்கும் அடியேன்
– சிவ சேகர்






































































Post a Comment

0 Comments