Subscribe Us

header ads

54-வது உழவாரப்பணி - அருள்தரும் மங்களாம்பிகை உடனாய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில்



சிவ சிவ
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
12.01.2025 அன்று செங்கல்பட்டு, அத்தியூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் மங்களாம்பிகை உடனாய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலில் 54-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்



























































Post a Comment

0 Comments