🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
03.03.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் வடகால் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் பொற்கொடி நாயகி சமேத அருள்மிகு சொர்ணகிரீஸ்வரர் திருகோவிலில் 44-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ செந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன் சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖
சிவராத்திரியை முன்னிட்டு சிவன் அடியார்களை சிறப்பித்தல்
0 Comments