Subscribe Us

header ads

13 ஆவது உழவாரம் - கோமளீஸ்வரர் திருக்கோயில் கோலப்பன்சேரி

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 13 ஆவது உழவாரம்

பூந்தமல்லி கோலப்பன்சேரி கிராமத்தில் அருள்பாலித்து வரும்  சுமார் 900 வருடம் பழமையான  அருள்மிகு ஸ்ரீ கோமலேஸ்வரர் திருக்கோயிலில் 08.08.2021 அனறு 13ஆவது உழவாரப் பணி சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.  உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை  தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன். 

அடியார்க்கும் அடியேன்
– சிவ சேகர் 
Shivaperuman.com

திருச்சிற்றம்பலம்





























 

Post a Comment

0 Comments