Subscribe Us

header ads

41வது உழவாரப்பணி – அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில்


🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
03.12.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில் 41-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ செந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖
கோவில் கூகுள் மேப்
Athipureeswarar Temple
https://maps.app.goo.gl/g9ECmn9LXk7G5GHS6
➖➖➖➖➖➖➖➖➖
You Tube Video






























































➖➖➖➖➖➖➖➖➖

Post a Comment

0 Comments