Subscribe Us

header ads

55-வது உழவாரப்பணி - அருள்தரும் சொர்ணாம்பிகை உடனாய அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்



🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
02.02.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் சொர்ணாம்பிகை உடனாய அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 55-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்.


































Post a Comment

0 Comments