Subscribe Us

header ads

23 ஆவது உழவாரம் - பராசக்தீஸ்வரர் திருக்கோயில் செம்பரம்பாக்கம்

 திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்
23 ஆவது உழவாரம் 05.06.2022 அன்று அருள்தரும் பராசக்தீஸ்வரி சமேத அருள்மிகு பராசக்தீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் உழவாரப் பணி நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.

அடியார்க்கும் அடியேன்

  • சிவ சேகர்
    Shivaperuman.com


































































Post a Comment

0 Comments