Subscribe Us

header ads

64-வது உழவாரப்பணி - அருள்தரும் பர்வதவர்தினி உடனுறை அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் திருப்பணாமூர்

🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 02.11.2025 அன்று திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த, திருப்பணாமூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் பர்வதவர்தினி உடனுறை அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயிலில் 64-வது உழவாரப்பணி செய்ய திருவருள் கருணை செய்துள்ளது. அதுசமயம் அடியார்கள் உழவாரப்பணியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். - அடியேன் சிவ சேகர் ➖➖➖➖➖➖➖➖➖ சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம் ➖➖➖➖➖➖➖➖➖

Post a Comment

0 Comments