சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
வணக்கம் 05.02.2023 ஞாயிறு அன்று திருவள்ளுர் மாவட்டம், பொத்தூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் பழமையான சிவாலயம் அருள்தரும் அன்னபூரணி சமேத ஓதனவனனேஸ்வரர் திருக்கோவிலில் 31 ஆவது உழவாரப்பணி சுவாமி திருவருள் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.
அடியேன் சிவ சேகர் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
0 Comments