Subscribe Us

header ads

அருள்தரும் காமாட்சியம்மன் உடனாய அருள்மிகு மங்களேஸ்வரர் திருக்கோயில் அருகில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான மங்கள தீர்த்தக்குளம்

 🙏🏻சிவ சிவ🙏🏻

➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖

01.06.2025 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், அருள்தரும் காமாட்சியம்மன் உடனாய அருள்மிகு மங்களேஸ்வரர் திருக்கோயில் அருகில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான மங்கள தீர்த்தக்குளத்தில் 59-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன் சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்


























Post a Comment

0 Comments