🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
06.07.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் அகிலாண்டேஸ்வரி உடனாய அருள்மிகு அகதீஸ்வரர் திருக்கோயிலில் 60-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்






























0 Comments