Subscribe Us

header ads

15ஆவது உழவாரப் பணி அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில் 03.10.2021 அன்று நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 15 ஆவது உழவாரம்

 செங்கல்பட்டு மாவட்டம், குமிழி கிராமத்தில் அருள்பாலித்து
அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் 03.10.2021 அன்று 15ஆவது உழவாரப் பணி சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.

உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை  தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.

அடியார்க்கும் அடியேன்
– சிவ சேகர்
Shivaperuman.com


திருச்சிற்றம்பலம்




































Post a Comment

0 Comments