Subscribe Us

header ads

10வது உழவாரம் மணிமங்கலம் வையாளீஸ்வர் திருக்கோயில்

திருச்சிற்றம்பலம்

சிவ சிவ

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் வானம் பார்த்த சிவன் வையாளீஸ்வரர் திருக்கோயிலில் 09.05.2021 அன்று உழவாரம் சிறப்பாக நடைபெற்றது.

கொரானா பெருந்தொற்று காலம் என்பதால் 4 அடியார்களுடன் உழவாரம் மற்றும் அபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. 




















Post a Comment

0 Comments