Subscribe Us

header ads

46 ஆவது உழவாரப்பணி - அருள்தரும் காமாட்சியம்மன் சமேத அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
05.05.2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் காமாட்சியம்மன் சமேத  அருள்மிகு அக்னீஸ்வரர் திருகோவிலில் 46-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ செந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன் சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்










Post a Comment

0 Comments