🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
03.05.2026 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், தோட்டநாவல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் சிவகாமசுந்தரி உடனுறை அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோயிலில் 70-வது உழவாரப்பணி செய்ய திருவருள் கருணை செய்துள்ளது. அதுசமயம் அடியார்கள் உழவாரப்பணியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
- அடியேன் சிவ சேகர்
➖➖➖➖➖➖➖➖➖
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖
உழவாரப்பணி வீடியோ
கோவில் வீடியோ
🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
03.05.2026 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், தோட்டநாவல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் சிவகாமசுந்தரி உடனுறை அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோயிலில் 70-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
0 Comments