சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 12 ஆவது உழவாரம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கச்சூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் 11.07.2021 அன்று 12ஆவது உழவாரப் பணி சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் பொன்னார் திருவடிகளை தலைமேல் வைத்து வணங்கி மகிழ்கிறேன்.
அடியார்க்கும் அடியேன்
– சிவ சேகர்
Shivaperuman.com


































































0 Comments