🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
05.10.2025 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், காட்டாங்குளம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 63-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

0 Comments