Subscribe Us

header ads

அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சௌபாக்கியநாதர் திருக்கோயில் - கரூர் கிராமம் காஞ்சிபுரம் மாவட்டம்

சிவ திருக்கோயிலின் பூமி பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க  உதவி செய்யும் படி சிவ கைங்கர்ய வேண்டுகோள் :   காஞ்சிபுரம் மாவட்டம் வட்டம் எண் 103 கரூர் கிராமத்தில் அருள்பாலிக்கும்  சௌபாக்கியவதி சமேத  ஸ்ரீ சௌபாக்கியஸ்வரர்   வெட்டவெளியில் இருந்து வருகிறார். சிவனடியார்கள் பலர் ஒன்று சேர்ந்து  எம்பெருமானுக்கு தற்காலிகமாக Roof sheet set   அமைக்க வேண்டி கட்டுமான பணிக்கு முன் பூமி பூஜைக்கான  பொருட்கள் தேவைப்படுகிறது பக்தர்கள் யாராயினும் பூமி பூஜைக்கு  பணிக்கு பொருட்கள் வழங்க விரும்பினால் பணமாக கொடுக்காமல் பூஜைக்கு தேவையான  பொருட்கள் வாங்கி கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது மேலும். பரிகாரமுர்த்தி சிலைகள் பிரம்மா , தச்சினாமூர்த்தி , திருமால் ஆகிய சிலைகள் ஒன்றையடி உயரத்திற்கு தேவைப்படுகிறது மேலும் விவரம் அரிய கைபேசி எண் 9789587160 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க : சிவதிரு. பார்த்தசாரதி 9600143643 (G-pay number)  சிவசௌபாக்கியவதி. பார்வதி 9629944431. சிவன்அருள் R. E. நரேன் நாகராஜன் நிறுவனர் - தமிழ் நாடு அனைத்து உழவாரப்பணிக்குழுகளின் கூட்டமைப்பு 9840374640. பூமி பூஜைக்கு  உதவி செய்வீர் , குறையில்லா நல்வாழ்வு பெறுவீர். ௐம் நமசிவாயம். சிவ சிவ சிவ நற்பவி திருச்சிற்றம்பலம். குறிப்பு : பூஜைக்கு தேவையான பொருள்களை கீழே குறிப்பிட்டு உள்ளோம். அவரவரால் இயன்ற பொருட்களை தாராளமாக வாங்கி தரலாம். இந்த சிவ கைங்கர்ய பணிக்கு ஒவ்வொரு சிவனடியாரும் குறைந்தது ரூ.25 வீதம் நன்கொடையாக வழங்கிட முன்வரவேண்டும். மேலும் இந்த தகவலை அனைத்து சிவனடியார்களுக்கும் பகிரவும். 

நன்றி சிவ சிவ 











Post a Comment

0 Comments