Subscribe Us

header ads

காஞ்சிபுரம் - அருள்மிகு -ஸ்ரீ சிகண்டீஸ்வரர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் கள்ளக்கம்பம் என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவரை வழிபடுவோர் கொடிய வினைமயக்கத்துள் அகப்படார். மற்றும், உலகை மயக்க விரும்பி மாயவன் பூசித்தமையால் இது கள்ளக்கம்பம் எனவாயிற்று. இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.











 

Post a Comment

0 Comments