சிவ சிவ
அருள்மிகு சர்வமங்கள திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ கங்காதீஸ்வரர் ஆலயம்
கூடப்பாக்கம் கிராமம்
பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
திருவள்ளூருக்கும், பூவிருந்தவல்லிக்கும், இடையில் 11மது கி.மீ தூரத்தில் கூடப்பாக்கம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் அல்லி குளத்திற்கும் தாமரை தடாகத்திற்கும் இடையில் அமைந்துளை அருள்மிகு சர்வமங்கள் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது.
ஆலய தொடர்புக்கு - 8667684496 பாலாஜி
Location : https://maps.app.goo.gl/cLmnsHvoonSVyY1GA















0 Comments