ஈசனாய் இடுகாட்டில் நின்று உங்கள் மேல் சர்பம் விளையாட சாந்தமாய் அமர்ந்தீர் அதை உள்ளம் நிறைந்த ஒருவர் பார்த்தபின் உங்களை குடிசையில் அமர்த்தி மக்களுக்கு சாய்ந்த ஈஸ்வரராய் அறிமுகமாகி தோன்றீஸ்வரராய் காட்சி அளித்து நீர் நிமிர்ந்து நிற்கவேண்டும் என்று சித்தர்களால் அறிந்து உம்மை தோண்டி எடுத்து நான்கு பேர் தடுக்க தடைகளை உடைத்து
நிமிர்ந்து நின்றீரே அய்யா! உங்களை இன்பமாய் ஆவுடையில் அமர்த்தி இன்னல்களை சந்தித்து வலப்புறம் விநாயகரையும், இடப்புறம் வடிவேலனையும் வைத்து உங்கள் பக்கத்தில் அஞ்சனாட்சி அம்மையும் அமர்த்தி ஆயிரம் கோடி உள்ளம் இணைந்து உங்களுக்கு ஆலயம் கட்டினோம் இதுவே ஸ்ரீ அஞ்சனாட்சி உடனுறை ஸ்ரீ விருந்திட்டீஸ்வரர் தோன்றிய வரலாறு.
Temple Contact : 9840812618 | 7299979892 | 9840642881 | 8778648485
https://maps.app.goo.gl/gsWApRj8YJip41Sj8
0 Comments