மகாகாளேஸ்வரர் திருக்கோயில்
மகாகாளேஸ்வரர் திருக்கோயில் ஏனாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சென்னை பெங்களுர் நெடுஞ்சாலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஸ்ரீ கோயிலாத்தம்மன் என்ற அம்மன் கோவிலின் உள்ளே உள்ளது.
இக்கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இறங்குமதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
திருக்கோவில் தொடர்புக்கு : +91 9884539773









0 Comments