Subscribe Us

header ads

இறவாதீஸ்வரர் - காஞ்சிபுரம்

 இறைவர் திருப்பெயர்:   இறவாதீஸ்வரர்.  

இறைவியார் திருப்பெயர்:   

வழிபட்டோர்:மார்க்கண்டேயர், சுவேதன்.  Sthala Puranam


இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மார்க்கண்டேயர், சுவேதன், சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி, காஞ்சி நகர் வந்து பெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது வரலாறு.















Post a Comment

0 Comments