வெள்ளாமேடு பிமீஸ்வரர்
பேரம்பாக்கம் அடுத்த வெள்ளாமேடு கிராமத்தில் அருள்பாலிக்கும் பிமீஸ்வரர் வயல்வெளியில் உள்ளார். மிகப் பெரிய பாணம். ஆவுடையில்லாமல் சிவனடியார்களால் நித்திய பூஜை செய்யப்பட்டு வருகிறது.
அரன்பணி அறக்கட்டளையினர் பானத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து வைத்தனர்.
0 Comments