அகண்டாகார வியாபக சச்சிதானந்த பொருளாயிரா நின்ற ஸ்ரீ சுப்பிரமணியப் பரமாவினது பெருங்கருணையால் தம் இளமை தொட்டு அப்பரமான்மாவின் மீதே பாடும் நியமங் கொண்டு, கத்தியபத்தியரூபமாய், சாத்திர தோத்திரங்களாலாய பன்னூல்களருளிக் குமரகுருவின் திருவடி மலர்க்கண் இனிதமர்ந்தருளிய அத்தியாச்சிரம சுத்தாத்துவித வைதீக சைவ சித்தாந்த ஞானபாநு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் 96ம் ஆண்டு குருபூஜை விழா திருவான்மியூர், மயூரபுரத்தில் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருக்கோயில் என வழங்கும் ஸ்ரீ மயூரநாதர் திருக்கோயிலில் நாளது விசுவாவசு ஆண்டு வைகாசித் திங்கள் 04 மற்றும் 05-ம் நாள் 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 19.05.2025 திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களிலும் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி விழா நடைபெறும்.




0 Comments