Subscribe Us

header ads

திருவள்ளூர் மாவட்டம் கொப்பூர் கிராமத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள ருத்ரலிங்கேஸ்வரர்

 


ருத்ரலிங்கேஸ்வரர்

திருவள்ளூர் மாவட்டத்தில்,108 சிவாலயங்கள் கொண்ட அதிசய கிராமமாக திகழ்கிறதுஉள்ள கொப்பூர்திருவள்ளூர் மாவட்டம்கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ளதுகொப்பூர் கிராமம். 250 ஆண்டுகளுக்கு முன்திருக்காப்பூர் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமம்நாளடைவில் கொப்பூர் எனஅழைக்கப்பட்டு வருகிறது.இந்த கிராமம் அருகே உள்ளஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜ சுவாமிகள் அவதரிப்பதற்கு முன்இந்த பகுதியில் சைவ சமயத்தைச் சேர்ந்தோர் தான் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இப்பகுதியில், 108 சிவலிங்கம்நந்திகளுடன் கூடிய சிவாலயங்கள் உள்ளன. 108 சிவாலயங்களும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்புவேறு எந்தப் பகுதியிலும்இந்த சிறப்பு இல்லை.ஒவ்வொரு கோவிலுக்கும் முன்ஒரு குளம் உண்டுஇந்த குளத்து நீரை கொண்டுதினமும் சிவாலயங்களில் உள்ள சிவலிங்கத்திற்கும்நந்திக்கும் அபிஷேகமும் பூஜையும் நடத்தப்பட்டது.

செல்லும் வழி

கோயம்பேடு - திருவள்ளூர் செல்லும் அனைத்து மாநகர பஸ்கள்பூந்தமல்லி - திருவள்ளூர் செல்லும் மாநகர பஸ்கள்.

பஸ் நிறுத்தம் அரண்வாயல்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் கொப்பூர் செல்ல வேண்டும்.

தொடர்புக்கு - தீனதயாளன் - 9787191692 












Post a Comment

0 Comments