சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 7 ஆவது உழவாரம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரத்துர் ரோடு, படுப்பை சிறுவஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் 07.02.2021 அன்று 7ஆவது உழவாரப் பணி சிவபெருமானின் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த அனைத்து அடியார்கள் மற்றும் உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.
அடியார்க்கும் அடியேன் – சிவ சேகர் - Shivaperuman.com












0 Comments