Subscribe Us

header ads

74-வது உழவாரப்பணி - அருள்தரும் வில்வநாயகி உடனுறை அருள்மிகு துளசீஸ்வரர் திருக்கோயிலில் குளத்தூர் செங்கல்பட்டு மாவட்டம்

🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 06.09.2026 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமான் கோவில் அடுத்த குளத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் வில்வநாயகி உடனுறை அருள்மிகு துளசீஸ்வரர் திருக்கோயிலில் 74-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன். ➖➖➖➖➖➖➖➖➖ அடியேன் சிவ சேகர் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

Post a Comment

0 Comments