Subscribe Us

header ads

72-வது உழவாரப்பணி - அருள்தரும் காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகண்ட பிச்சாலீஸ்வர் திருக்கோயில் - பெருமுச்சி கிராமம்

 

🙏🏻சிவ சிவ🙏🏻

➖➖➖➖➖➖➖➖➖

🌷திருச்சிற்றம்பலம்🌷

➖➖➖➖➖➖➖➖➖

05.07.2026 அன்று திருவள்ளுர் மாவட்டம், அரக்கோணம் அருகில், பெருமுச்சி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகண்ட பிச்சாலீஸ்வர்  திருக்கோயிலில் 72-வது உழவாரப்பணி  ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.

உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்.

➖➖➖➖➖➖➖➖➖

அடியேன்

சிவ சேகர்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

Post a Comment

0 Comments