Subscribe Us

header ads

ஈசனைப்பாடி சிவன் கோயில் - கைலாசநாதர்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்துள்ளது ஈச்சம்பாடி கிராமம். ஈசனை பாடி என்ற பெயர், நாளடைவில் ஈச்சம்பாடி என, வழங்கலாயிற்று.இங்கு கைலாசநாதர் கோவில் உள்ளது. கைலாசநாதர் ஈச்சம்பாடி கோயில் தெற்கு நுழைவாயிலுடன் கிழக்கு நோக்கிய கோயில். அந்த கோவில், பல ஆண்டுகளாக ஒரு காலை பூஜைக்கும் வழியின்றி, பாழடைந்து கிடக்கிறது.

















Post a Comment

0 Comments