Subscribe Us

header ads

திருவாரூர் ஆழித்தேர்விழா அழைப்பு

 



உ 

சிவமயம்

ஆரூரா..!

தியாகேசா..!!

திருவாரூர் ஆழித்தேர்விழா அழைப்பு

சைவ சமயத்தின் தலைமைபீடமாக திகழும் திருவாரூர். 20.03.2024 புதன்கிழமை இரவு 7.00 மணியளவில் அஜபா நடனத்துடன் வீதிவிடங்கர் தேரில் எழுந்தருளவுள்ளார்.

ஆழித்தேரோட்ட பெருவிழா வருகின்ற பங்குனி மாதம் 8-ம் தேதி (21.03.2024) வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது. அனைவரும் வாரீர்! வாரீர்..!! வாரீர்..!!!

விழாவிற்கு வருகைதரும் அடியார்பெருமக்களை திருநீறும், கண்டிகையும், நாயன்மார்கள் குருவருள் கூட்டியுள்ளது. அடியார்கள் தங்குவதற்கும், திருஅமுதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

இடம் :

ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபம், 

(கீழகோபுர வாசல் அருகில்) திருவாரூர்.

நம்பிஆரூரான் அறக்கட்டளை, திருஆரூர் 


Post a Comment

0 Comments