Subscribe Us

header ads

நால்வர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழா - 22-பிப்ரவரி-2024

சைவ சமயத்தின் புண்ணிய கண்கள் நால்வர் பெருமக்கள் திருக்கழுக்குன்றம் வழிபாடு செய்து, கழுக்குன்ற பெருமானை வணங்கி நின்று பாடிய இடம் நால்வர் திருக்கோயில் தான் என்று, அருட்டிரு.அழகரடிகள் பல்வேறு சான்றுகள் காட்டி அறுதியிட்டு நிறுவிய சிறப்புக்குரிய மாட்சி நால்வர் கோயிலுக்கு உரியது. நந்தியெம்பெருமான் மலைக்கு மேல் தமக்கு இருப்பிடம் அமைத்துக்கொள்ளாமல், நால்வர் கோயிலில் இருப்பதன் சிறப்பு இதை பறைசாற்றும்.


அனைவரும் வருக! சைவசமயக்குரவர் குருவருள் பெறுக!!






Post a Comment

0 Comments